Saturday, 6 June 2020

மொனராகலை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா

மொனராகலை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மொனராகலை மாவட்டம்
மொனராகலை தேர்தல் மாவட்டம்
மொனராகலை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் ஊவா மாகாணம்
தலைநகரம் மொனராகலை
மக்கள்தொகை(2001) 396173
பரப்பளவு (நீர் %) 5639 (2%)
மக்களடர்த்தி 72 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 0
பிரதேச சபைகள் 10
பாராளுமன்ற தொகுதிகள் 3
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
11
வார்டுகள் 0
கிராம சேவையாளர் பிரிவுகள்

மொனராகலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது.[2] மொனராகலை நகரம் இதன் தலைநகரமாகும். மொனராகலை மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 319 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

நகரங்கள்[தொகு]

தரவுகள்[தொகு]

மக்கள்தொகை பரப்பளவு பாடசாலைகள் மாணவர்கள்
429,803 282,200 எக்டேர் 262 97,721
பிரிவு மக்கள்தொகை
பிபிலை 38,386
மதுல்லை 30,672
மடேகமை 35,116
சியம்பலாந்துவை 51,309
மொனராகலை 45,922
பதல்கும்புர 39,786
வெல்லவாயா 54,911
புத்தளை 51,186
கதிர்காமம் (கோயில்) 17,627
தனமல்விலை 25,063
செவனகலை 39,825
சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முசுலிம்கள்
94.5% 1.4% 1.9% 2.0%

2008 - மூலம்[3]

தேசிய வனங்கள்[தொகு]

முக்கிய நீர்த்தேக்கங்கள்[தொகு]

  • சேனநாயக்கா நீர்த்தேக்கம்
  • முத்துக்கண்டி நீர்த்தேக்கம்

ஆறுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை.....". தமிழ் சி. என். என். (நவம்பர் 15, 2012). பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  2. பதுளை நிருபர் (அக்டோபர் 26, 2012). "முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகப் பயிற்சி". விடிவெள்ளி. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  3. Article from Lakbima Newspaper


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொனராகலை_மாவட்டம்&oldid=2223803" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்

பிற திட்டங்களில்

මොණරාගල පරිපාලන දිස්ත්‍රික්කය - විකිපීඩියා

මොණරාගල පරිපාලන දිස්ත්‍රික්කය

විකිපීඩියා වෙතින්
Jump to navigation Jump to search
මොණරාගල දිස්ත්‍රික්කය
පරිපාලන දිස්ත්‍රික්කය
මොණරාගල දිස්ත්‍රික්කය ඉස්මතු කොට දැක්වුනු ශ්‍රී ලංකාවේ සිතියමක්
මොණරාගල දිස්ත්‍රික්කය ඉස්මතු කොට දැක්වුනු ශ්‍රී ලංකාවේ සිතියමක්
රට ශ්‍රී ලංකාව
පළාතඌව පළාත
විශාලතම නගරයමොණරාගල
සරිය
 • මුළු5,636 කිමී2 (2,176 සතරැස් සැත)
 • භූමිය5,508 කිමී2 (2,127 සතරැස් සැත)
 • ජලය131 කිමී2 (51 සතරැස් සැත)
ජනගහණය(2012)
 • මුළු448,194
 • ඝණත්වයBad rounding here80/කිමී2 (Bad rounding here210/වර්ග සැත)
වේලා කලාපශ්‍රී ලංකාව (UTC+05:30)
ISO 3166 කේතයLK-82

මොණරාගල දිස්ත්‍රික්කය ශ්‍රී ලංකාවේ ඌව පළාතේ පිහිටා ඇති දිස්ත්‍රික්කයකි. දිස්ත්‍රික්කයේ සම්පූර්ණ භූමි වර්ගප්‍රමාණය වර්ග කිමී 5,636 ක් වන අතර සම්පූර්ණ ජනගහණය ( 2012 දි ) 448,194 ක් විය. මෙම දිස්ත්‍රික්කය ශ්‍රී ලංකාවේ දෙවනියට විශාලම දිස්ත්‍රික්කයයි.
























ආශ්‍රිත ලිපි[සංස්කරණය]

සංචාලන මෙනුව

පුද්ගලික මෙවලම්

නාමඅවකාශයන්

ප්‍රභේද